a

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!


ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முன்னேறியுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறிய சென்னை அணி, இந்த முறை நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷி ஆக்கி வருகிறது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்தார்.

பவர் பிளேயில் முக்கியமான பவுலர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எம்எஸ் தோனி, நெருக்கடியான தருணங்களில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தவே இந்த பாணியை கையாண்டு வருவதாக குறிப்பிட்டார்.

Also Read  ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வேயை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்...!

தான்பேட்டிங் செய்த போது அதிகப்படியான பந்துகளை எடுத்துக் கொண்டதாக வருத்தம் தெரிவித்த எம்எஸ் தோனி குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கவே ஆசை பட்டதாகவும் கூறினார்.

இருநூறுக்கும் அதிகமான ரன்களை எடுக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கை எட்ட முடியாவிட்டாலும் சென்னை அணி வெற்றியை வசப்படுத்தி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Also Read  "உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?" - ஆடம் ஜாம்ப்பா

24 வயதிலும் 39 வயதிலும் தனது ஆட்டத்திற்கு எப்போதுமே கேரண்டி கிடையாது என பேசிய எம்எஸ் தோன, உடல் திறனற்றவர் என தன்னை பார்த்து யாரும் கூறி விடக்கூடாது என்பதற்காகவே உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவதாக தோனி குறிப்பிட்டார்.

இளம் வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வருவதாகவும் அது இளையோர்களுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதாகவும் எம்எஸ் தோனி தெரிவித்தார்.

Also Read  உட்றாதீங்க எப்போ - வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?

Devaraj

ஐபிஎல்: 10 நொடிக்கு ரூ.14 லட்சம்… கல்லா கட்ட காத்திருக்கும் நிறுவனங்கள்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

Lekha Shree

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?

Lekha Shree

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

கே.எல். ராகுலின் பொறுப்பான ஆட்டம் – பெங்களூரை வென்ற பஞ்சாப் கிங்ஸ்!

Devaraj

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

“உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?” – ஆடம் ஜாம்ப்பா

Lekha Shree

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan