a

“உத்தரப்பிரதேசத்தின் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை” – யோகி ஆதித்யநாத்


உத்தரப்பிரதேசத்தின் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தனார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதால் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

Also Read  ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதனால் பல நோயாளிகள் மருத்துவமனையிலேயே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவமனைகளில் இருந்து பொதுமக்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முத்து பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதை அடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரபிரதேசத்தின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று ஒன்று இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Also Read  சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்... குற்றம்சாட்டும் திவாகரன்!

மேலும் கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் விற்கப்படுவதும் அது பாத்துக்கப்படுவது மே தட்டுப்பாடு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும்” – டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Shanmugapriya

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

Ramya Tamil

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

அமமுக-தேமுதிக கூட்டணி! – விஜயகாந்த் வென்ற தொகுதியில் களம் காணும் பிரேமலதா!

Lekha Shree

“உதயநிதி பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தகொதிப்பு அதிகமாகிறது” – அமித்ஷா

Shanmugapriya

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்!!!

Lekha Shree

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

தேர்தலில் போட்டியிடாததற்கான காரணம் என்ன? – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!

Shanmugapriya

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

“அதிமுகவில் எடப்பாடி மட்டும் தான் டாப்பு; மற்றவர்கள் எல்லாம் டூப்பு” – செல்லூர் ராஜு

Shanmugapriya