கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவாரா? உங்களுக்கு காத்திருக்கும் புது சிக்கல்…!


நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரவலாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் புதிய, தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், பாஸ்போர்ட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான, கிரீன் பாஸ் சான்று இருந்தால் மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

Also Read  கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

அந்த வகையில் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைக்கக் கோரி விண்ணப்பித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான, சீரம் தெரிவித்திருந்தது.

ஆனால், அத்தகைய விண்ணப்பம் எதுவும் வரவில்லை என ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது.

இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

‘Battlegrounds’ கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் – தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!

Lekha Shree

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கு – இருவர் கைது!

Lekha Shree

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!

Lekha Shree

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

இப்படியும் ஒரு மனைவியா! அதிர்ந்து போன போலீஸ்… அந்த பெண் கணவனுக்காக செய்தது என்ன?

Lekha Shree

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint