a

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!


கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தேர்தல் ஆணையம் மே 2ம் தேதி அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் எந்த கட்சியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என தமிழம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் சென்னை மற்றும் கொல்கத்தா நீதிமன்றங்கள் கொரோனா 2ம் அலைக்கு முக்கிய காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி கூட்டங்களை சுட்டிக்காட்டி அதற்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டித்தது.

Also Read  உடைகிறதா அதிமுக? - எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தொடரும் இழுபறி…!

தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்ற வழக்கு தொடர்ந்தாலும் தவறில்லை என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில், இன்று தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் கொரோனா பரவலை மனதில் கொண்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Also Read  எந்த இரத்த வகை கொண்டவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்..??

அதாவது வாக்கு எண்ணிக்கை அன்றோ அல்லது அதற்கு பிந்தைய நாட்களிலோ எந்த கட்சியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்களில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்தல் ஆணையம் இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  பணம் எடுக்க கட்டுப்பாடு தற்காலிகமானது: லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக எம்பிக்கு சொந்தமான இடத்தில் 30 ஆம்புலன்ஸ்கள்; அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Lekha Shree

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

Tamil Mint

டெல்லியில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: 7 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவு…!

Devaraj

கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் ஜாலியாக நடனமாடிய வயது முதிர்ந்த தம்பதி! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj