a

15 மணிநேரம் தொடர்ந்து கவச உடையை அணிந்து இருந்த மருத்துவர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


மருத்துவர் ஒருவர் 12 மணி நேரமாக தொடர்ந்து பாதுகாப்பு கவசத்தை அணிந்து இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி இல்லாமல் இருக்கின்றது.

Also Read  18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்" - ஒடிசா முதல்வர்

மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை பணியாளர்கள் பல மணி நேரமாக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நோய்டா வை சேர்ந்த மருத்துவர் அசோகன் என்பவர் 15 மணி நேரமாக தொடர்ந்து கொரோனா தடுப்பு கவச உடையை அணிந்து பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 15 மணி நேரம் கழித்து அவர் மிகவும் வேர்த்து இருப்பதைப்போல அந்த புகைப்படம் காட்டுகிறது.

Also Read  சேலம்: கொரோனா தடுப்பூசி போட காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம்

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் மருத்துவர்களின் உன்னத சேவைக்காக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ சில மணி நேரம் மாஸ்க் அணிவதற்கு மிகவும் சிரமமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பு கவச உடையை இவ்வளவு நேரம் எப்படி அணிந்திருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“DOUBLE MUTANT” கொரோனா என்றால் என்ன?

Devaraj

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இந்த டெஸ்ட்களை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்தல்…!

Jaya Thilagan

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Devaraj

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி

Shanmugapriya

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை…. அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது…. சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை……..

VIGNESH PERUMAL

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil