a

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!


நூர்ஜஹான் மாம்பழமும் ஒரு மாம்பழத்திற்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது நூர்ஜஹான் மாம்பழம். அந்த வகை மாம்பழம் இந்தியாவில் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

Also Read  இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நிதி - 27 வயது இளைஞரின் தாராள மனசு

ஒரு மாம்பழம் சுமார் 3 கிலோ எடை உள்ள நிலைகளில் அதன் சுவையும் அபாரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மக்கள் அந்த மாம்பழத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த மாம்பழத்தை வாங்க வேண்டும் என்றால் ஏற்கனவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” - டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முயற்சிகள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2வது அலையால் இத்தனை மருத்துவர்கள் உயிரிழப்பா? – ஐஎம்ஏ சொன்ன அதிர்ச்சி தகவல்

sathya suganthi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்…!

Devaraj

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

கொலைகார கொரோனா: இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

பிப்ரவரி 6ம் தேதி சக்கா ஜாம்: விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறுமா?

Tamil Mint

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!

Lekha Shree

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya