பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி..!


சுகாஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் தற்போது பாலிவுட் நடிகை நோரா ஃபதேகிக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை தினகரன் கட்சிக்காக பெற்று தர தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

Also Read  ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை… யார் தெரியுமா?

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலி லீனா பால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முன்னதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Also Read  பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

அப்போது நோராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று நோராவிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கவினுடன் ‘இன்னா மயிலு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘பாவக்கதைகள்’ பிரபலம்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…!

Lekha Shree

காதல் வதந்தி… புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி…!

Bhuvaneshwari Velmurugan

“வரி குறைப்பு கேட்போரை நடிகர் என பார்ப்பது தவறு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.

Lekha Shree

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

படப்பிடிப்பில் நடந்த விபரீதம்..! பெண் ஒளிப்பதிவாளர் மரணம்..!

Lekha Shree

லக்கிம்பூர் வன்முறை – பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கடும் கண்டனம்…!

Lekha Shree

2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Shanmugapriya

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree