வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!


சர்ச்சைகளுக்கு சற்றும் பஞ்மில்லாதவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.

சீனா, ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கே சவால் விட்ட கிம் ஜாங் உன், உடல் அளவில் மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடைசியாகப் பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பது போன்றெல்லாம் கிசுகிசுக்க துவங்கினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிம் ஜாங் உன், சமீபத்தில் நடத்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

அவரின் எடை முன்பை விட இரண்டு மடங்கு குறைந்திருப்பதை காணமுடிந்தது.

மிகவும் ஒல்லியாக காணப்பட்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் வீடியோ பதிவு வைரல் ஆகியுள்ளது.

Also Read  தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்… ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.500!


பழைய படங்களுடன் அவரின் தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர் இளமையாகத் தோன்றுவது போல் தெரிந்தாலும் மக்களை இது கவலையடையச் செய்துள்ளதாக வடகொரியாவின் ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது.

உடல் எடை குறைவு நோய் அறிகுறி கிடையாது என சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின் கிம் தெரிவித்துள்ளார்.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

Tamil Mint

வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Lekha Shree

“நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது” – கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் சம்பவம்!

Shanmugapriya

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

டிராஃபிக் அதிகம் உள்ள சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; பெற்றோரைத் தேடும் போலீஸ்! – வீடியோ

Tamil Mint

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 9 வயது சிறுமி பலி

sathya suganthi

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree