கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு வழக்கு; பேராயர் பிரான்கோ முல்லக்கல் குற்றமற்றவர் என தீர்ப்பு


கேரள பிஷப் பிராங்கோ மூல்லக்கல் மீது கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்புணர்வு வழக்கில் அவர் நிரபராதி என்று கேட்டாயம் மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி, பலமுறை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கன்னியாஸ்திரி குருவிளங்கோடு போலீஸில் புகார் அளித்தார்.

Also Read  சைலஜா டீச்சருக்கு அரசு கொறடா பதவி…! நியூஸ் ரீடராக இருந்தவருக்கு சுகாதாரத்துறை…!

இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு கோட்டயம் போலீஸார் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் பிஷப் பொறுப்பில் இருந்தும் பிராங்கோ மூல்லக்கல் விலகினார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் மூலக்கலுக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

Also Read  கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

இந்த வழக்கு தொடர்பாக பிஷப் மூல்லக்கல்லுக்கு எதிராக 83 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

தொடர்ந்து கேரள கன்னித்துறவி பாலியல் வன்புணர்வு வழக்கில் பேராயர் பிரான்கோ முல்லக்கல் குற்றமற்றவர் என விடுதலை செய்து கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Also Read  வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

கோழி குஞ்சுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர்…! கர்நாடகாவில் வைரலான சம்பவம்…!

Lekha Shree

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற விவகாரம்: 1 வருடத்திற்கு பின் சரணடைந்த குற்றவாளி..!

Lekha Shree

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

“எங்கள் சகோதரத்துவத்தை யாரும் அசைக்க முடியாது” – ஷமி மீதான விமர்சனங்களுக்கு விராட் பதிலடி..!

Lekha Shree

டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!

Lekha Shree

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி! – மத்திய அரசு

Lekha Shree

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

sathya suganthi