a

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!


பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரவேண்டும் என்கிற நோக்கில் கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கிறார் குஜராத்தை சேர்ந்த செவிலியர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைகின்றனர்.

Also Read  "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை" - பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை குணப்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்ப்ப காலத்திலும் கூட ரமலான் நோன்பு கடைபிடித்துவருகிறார் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த செவிலியர் நான்சி இசன்.

Also Read  மும்பை: கொரோனா விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

மேலும், அவர் கொரோனா நோயாளிகளுக்கு உதவியும் புரிந்து வருகிறார். 4 மாத கர்ப்பிணியான அவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அவர் பேசியபோது, “பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக நான் நோன்பு கடைபிடிக்கிறேன். இதுவே சிறந்த உதவியாக எனக்கு தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya

47 மொழிகளில் பேசி அசத்தும் பெண் ரோபோ! – ஆச்சரியமடையும் இணையவாசிகள்!

Shanmugapriya

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Tamil Mint

கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

Tamil Mint

Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?

Devaraj