5000 பிரசவம் பார்த்த நர்ஸ்… தன் பிரசவத்தில் உயிரிழந்த சோகம்…


மஹாராஷ்டிராவில், பிரசவத்தின் போது 5,000க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ், தன் பிரசவத்தின் போது உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் ஹின்கோலி மாவட்ட அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ஜோதி காவ்லி. கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிரசவத்தில் துணையாக இருந்திருக்கிறார்.

Also Read  அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

கர்ப்பமாக இருந்த ஜோதிக்கு கடந்த 2ம் தேதி பிரசவ வலி எடுத்ததை அடுத்து, தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவித்த பின், ஜோதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு நிமோனியா பாதிப்பு உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, நான்டெட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நிலைமை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜோதிக்கு. ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் 5,000க்கும் மேற்பட்ட பிரசவத்தில், தாய்மார்களுக்கு மருத்துவ உதவி அளித்த ஜோதி காவ்லியின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

sathya suganthi

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

47 மொழிகளில் பேசி அசத்தும் பெண் ரோபோ! – ஆச்சரியமடையும் இணையவாசிகள்!

Shanmugapriya

கடந்த 24 மணிநேரத்தில் 1,804 பேர் கொரோனா தொற்று உறுதி: இன்றைய கொரோனா அப்டேட்…

mani maran

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… 13 பேர் மண்ணுக்குள் சிக்கி பலி..!

Lekha Shree

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!

Lekha Shree

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

பத்ம விருதுகள்: மக்கள் சிபாரிசு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15..!

suma lekha

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi