a

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!


உலகின் பல நாடுகளில் கொரோனா வைரசின் 2வது அலை ஆட்டிபடைத்து வருகிறது. அந்த வகையில் பிரேசிலில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Also Read  அமெரிக்கா: விசா தடை மேலும் நீட்டிப்பு!!

மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் செவிலியர் ஒருவர் கொடுத்த தெரபி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Also Read  குறையாத கொரோனா பாதிப்பு - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

கையுறையில் சுடு தண்ணீரை நிரப்பி, நோயாளிகளின் கைகளில் நர்ஸ் ஒருவர் கட்டி விடுகிறார். கடவுளின் கைகளை போன்று நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான இந்த யோசனை சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. உலகம் முழுவதும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

Devaraj

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

Tamil Mint

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

sathya suganthi

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

Devaraj

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

“யானைகளுக்கு உதவ வேண்டும்” – சொந்த நாடை விட்டு தாய்லாந்து சென்ற கால்நடை மருத்துவர்!

Shanmugapriya