பாலியல் புகார் – தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்..!


பாலியல் புகார் காரணமாக திண்டுக்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர்.

Also Read  முதலமைச்சரின் படம் இடம்பெறாத அரசு சான்றிதழ்! - குவியும் பாராட்டுக்கள்!

இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் என்பவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனால் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் நவம்பர் 18-ம் தேதி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தாளாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என மாணவர்களை சமாதானப்படுத்தினர் காவல்துறையினர்.

Also Read  "பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?" - திருடனின் ஆதங்கம்… ம.பி.யில் சுவாரசிய சம்பவம்…!

ஆனால், இன்று காலை மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.

மேலும், வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், டிஐஜி தலைமையிலான குழு கல்லூரியின் அறைகளுக்கு சீல் வைத்துள்ளது. அதோடு தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை போலீஸ் தேடி வருகிறனர்.

Also Read  தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

“தடையின்றி மின்விநியோகம் வழங்கப்படும்!” – அமைச்சர் செந்தில் பாலாஜி

Lekha Shree

முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

Lekha Shree

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு..!

Lekha Shree

எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட்… தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்..!

suma lekha