தமிழகம்: வரும் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!


தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பண்டிகை காலம் என்பதால் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

Also Read  அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

மேலும், 14, 15ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை உடன் 16ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

இந்நிலையில், 14, 15ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை உடன் 16ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கையை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை 16ம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

தடுப்பூசி வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

Lekha Shree

எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட்… தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்..!

suma lekha

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா…! இந்த தேர்தலாவது பாஜகவுக்கு கைக் கொடுக்குமா?

Devaraj

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint