புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று துவக்கம்…!


உலகப் பிரசித்தி பெற்ற ஒடிசாவின் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை திருவிழா இன்று துவங்குகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் ஜூலை 13ம் தேதி இரவு 8 மணி வரை ஒடிசாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஐபிஎல் 2021: மீதமுள்ள போட்டிகளை இந்த மாத இறுதியில் நடத்த முடிவு?

ஜெகந்நாதர் கோவில் நிர்வாகத்தினர் இதுகுறித்து கூறுகையில், “ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி நடைபெறும்.

உச்சநீதிமன்றம் மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும். ரத யாத்திரை முன்னிட்டு 65 பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா பேரிடர் காலமென்பதால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புரி ஜெகந்நாத் யாத்திரையின் போது கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும்.

Also Read  இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

போலீசார் மற்றும் கோயில் ஊழியர்கள் என்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள்.

ரத யாத்திரையில் பங்கேற்கும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழும் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!

Shanmugapriya

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!

Devaraj

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree