‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!


நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமணப்பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே படத்தில் இடம்பெற்றுள்ள ‘போதை கனமே’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Also Read  விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் டீசர் வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்…!

இந்த பாடலை அனிருத் பாடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்முதலாக இணைந்து நடிக்கவுள்ள படம் இது நேபத்தால் இருவரது ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read  வெளியானது சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் முதல் பாடல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

Tamil Mint

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree