அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி: அண்ணா சாலையை முடக்கிய ஓட்டுநர்கள்!


தனியார் நிறுவன கார் ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒலா, உபேர் கார் ஓட்டுநர்கள் தொடர்ச்சியாகவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த கொரோனா காலகட்டதில் சரியான வருவாய் இல்லாமல் அல்லல்படுவதாகவும் நிறுவனங்களுக்கு வழங்கும் கமிஷன் தொகையை 30%-இல் இருந்து 10% சதவீதமாக குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்துகின்றனர்.

Also Read  மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

சென்னை சேப்பாக்கத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அமைச்சரை சந்தித்த போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் 9-ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது.

இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பின் அனைத்து கார் ஓட்டுநர்களும் திடீரென அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தி அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

Also Read  வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு 11 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!

இதனால் லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாடப்புத்தகங்களில் இனி ‘ஒன்றிய அரசு’ தான்!” – திண்டுக்கல் ஐ.லியோனி

Lekha Shree

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

கருணாஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா

Tamil Mint

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

Tamil Mint

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

முடிந்தது புரட்டாசி, குவிந்தது கூட்டம்

Tamil Mint

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint