“எதிர் பாலினத்தவர்கள் மசாஜ் செய்வது பாலியல் செயல்பாடு என்று அர்த்தமல்ல” – டெல்லி உயர் நீதிமன்றம்!


எதிர் பாலினத்தவர்கள் மசாஜ் செய்வது பாலியல் செயல்பாடு என்று அர்த்தமல்ல என டெல்லி அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் செய்யும் எதிர்பாலின மசாஜ்கள் ‘பாலியல் செயல்பாடு’ ஆகாது என்றும், எதிர் பாலின மசாஜ் தடைக்கு எதிரான மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, அத்தகைய மசாஜ் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read  "பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?" - திருடனின் ஆதங்கம்… ம.பி.யில் சுவாரசிய சம்பவம்…!
What is Aromatherapy?: A Massage Therapist's Guide - Minnesota School of  Cosmetology

“தயவுசெய்து எதிர் பாலின மசாஜ் செய்யக்கூடாது என்று வற்புறுத்த வேண்டாம்” என்று நீதிபதி ரேகா பாலி தனது வாய்மொழி அறிவுறுத்தலில் கூறினார். டெல்லி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, எதிர் பாலின மசாஜ் மையங்களுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதை எதிர்த்தார். மேலும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ‘சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Also Read  மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு

முன்னதாக, “இந்த வகையான பாலியல் செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது” என்று மெஹ்ரா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தார். அதற்கு கடுமையாக பதிலளித்த நீதிமன்றம், “எதிர் பாலின மசாஜ் என்பதால், அது ஒரு பாலியல் செயல்பாடு அல்ல. நீதிமன்றம் இந்த பிரச்னை குறித்து ஆராயப் போவதால், அதிகாரிகள் இந்த விஷயங்களைத் துரிதப்படுத்த வேண்டாம்” என்று கூறியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் அறிமுகம்” – சீரம் நிறுவனம்

Lekha Shree

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

Lekha Shree

விரைவில் சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி..!

Lekha Shree

பீகாரில் 53.51 சதவிதம் வாக்கு பதிவு

Tamil Mint

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Devaraj

கொரோனா காரணமாக இந்தியாவில் ரயில்கள் ரத்து செய்யப்படுமா? – ரயில்வே துறை விளக்கம்!

Shanmugapriya

அயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Jaya Thilagan

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

Lekha Shree

நாடு முழுவதும் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு…! காரணம் இதுதான்…!

sathya suganthi