a

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!


கர்நாடகாவில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் ஜேசிபி யில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அதை தீவிரமாக பரவி வருகிறது. பெருந்தொழில் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

பல்வேறு இடங்களில் தொற்று பயம் காரணமாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் வருவதற்கு மறுக்கின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் தனியாக வசித்து வரும் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஜேசிபி மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மூதாட்டி உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இருப்பாரோ என்று எண்ணி அவருக்கு இறுதிசடங்கு நிகழ்ச்சி யாரும் வரவில்லை.

Also Read  நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! எந்த மாநிலத்தில் தெரியுமா?

பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

எனினும் அதற்குப் பின்னரும் கூட ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் ஜேசிபி என்பதிலேயே அவரது முதல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

காங்கிரஸ், பாஜக வேறு வேறு அல்ல: விளாசிய பினராயி…!

Devaraj

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

Devaraj

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

கொரோனா 2ம் அலை – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Lekha Shree

பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த 2வது திருமணம்… தொழிலதிபரைக் கரம்பிடித்தார்…!

Tamil Mint