ஒமைக்ரான் எதிரொலி – சென்னை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை..!


சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

Also Read  'ஜெய் பீம்' விவகாரம் - சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!

அந்த வகையில், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

அதன்படி, சென்னையிலுள்ள மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  மயிலாடுதுறை: கூட்ட மிகுதியால் அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்..!

மேலும், மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆனால், நடைபயிற்சி செல்வோருக்கும் மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கான தனிபாதையை உபயோகிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read  'ஓமைக்ரான்' - வேகமாய் பரவும் புதிய கொரோனா திரிபு… தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Lekha Shree

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை!

Tamil Mint

ஓயாமல் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது: இனி நடவடிக்கை பாயும்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட முதல்வர்.!

mani maran

தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

Tamil Mint

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார ஓபிஎஸ்?

Tamil Mint

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி

Tamil Mint

தமிழகம்: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

கலால் வரி குறைப்பு எதிரொலி – சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

Lekha Shree

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப்டம்பர் 2-ஆம் தேதி ஒத்திவைப்பு!

suma lekha

“பழிவாங்கும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது” – ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree