இந்தியாவில் 2 ஆயிரத்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு : முழுவிவரம் இதோ


இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2630 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Also Read  திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் திரிப்பான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனால் இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 2,135 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் 2,630 ஆக அதிகரித்துள்ளது. இதில் 995 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 1,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - இன்று அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

Lekha Shree

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

ரூ.13,500 கோடி வங்கி மோசடி – வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!

sathya suganthi

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

“இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – பிரகாஷ் ஜவடேகர்

Lekha Shree

கூலி பாக்கி கேட்ட தொழிலாளி கையை வெட்டிய முதலாளி!!!

Lekha Shree

மும்பை: விடிய விடிய கொட்டி தீர்த்த பருவமழை..!

Lekha Shree

பொற்கோயிலில் இளைஞர் அடித்து கொலை…! பஞ்சாபில் பரபரப்பு..!

Lekha Shree

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!

suma lekha

சுதந்திரம் குறித்த சர்ச்சை கருத்து… சிக்கலில் கங்கனாவின் பத்மஸ்ரீ விருது?

Lekha Shree

40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!

Shanmugapriya