a

வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா…! ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்…!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள், இரவு நேரங்களில் இயக்கப்பாடாமல் பகல் நேரங்களில் இயக்கப்படுகின்றன. அதே சமயம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியது.

Also Read  மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு...

இந்த நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் 2500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

இதையடுத்து, அரசு பேருந்துகளை போல ஆம்னி பேருந்துகளும் பகல் நேர சேவையை முன்னெடுத்துள்ளன. காலை 7 மணி முதலே தென்மாவட்டங்கள் உள்பட தொலைதூரங்களை நோக்கி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசு பேருந்துகளை போலவே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் பயண காலத்தை திட்டமிட்டு வெளியூர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் ஆம்னி பேருந்துகள் இயங்கின.

Also Read  எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

Lekha Shree

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு…

Tamil Mint

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

Tamil Mint

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

ரத்தாகிறதா அரையாண்டு தேர்வு?

Tamil Mint

காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்

Tamil Mint

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு

Tamil Mint