கன்னத்தில் ஒரே அறை….. சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்……


போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா பகுதியை சேர்ந்தவர்கள் ராகுல் கும்ளே, அவினாஷ் பாலிகர். இருவரும் நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு விபி நகர் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிட்டத்தில் மது குடித்துள்ளனர். அப்போது ராகுல் கும்ளேக்கும், அவினாஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Also Read  பாலியல் புகார்: சீன டென்னிஸ் வீராங்கனைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள டென்னிஸ் சங்கம்..!

வாக்குவாதம் முற்றிய நிலையில் கும்ளே தனது நண்பரான அவினாஷின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருக்கிறார். அந்த ஒற்றை அறையால் சுயநினைவின்றி அவினாஷ் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.  இதனால், அதிர்ச்சியடைந்த கும்ளே தனது நண்பரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவினாஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் ராகுல் கும்ளேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

Also Read  பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

suma lekha

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…!

sathya suganthi

தொடர்ந்து இளைஞரின் கேலிகிண்டலுக்கு உள்ளான டீனேஜ் பெண் செய்த சோக செயல்….

VIGNESH PERUMAL

ரயில் பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.!

suma lekha

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலம் நிறைவு…!

Lekha Shree

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நிபா வைரசுக்கான தடுப்பு மருந்து?

Lekha Shree

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree