a

கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!


கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ் இது குறித்து கூறுகையில், “இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு தற்போது இரண்டாவது அலையில் மீண்டும் பெரிய அளவில் தெரியத் தொடங்கியுள்ளது.

Also Read  கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? - பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

வேலை இழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் ஏப்ரல் இறுதியில் 8 சதவீதமாக உயர்ந்து. அதுவே மே 31ம் தேதி 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளதாக எங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்தே 97 சதவீத வீடுகளில் முந்தைய நிலையை ஒப்பிட்டால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  "கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது " - எடியூரப்பா திட்டவட்டம்!

ஊரடங்கு காலத்தில் தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் வேலையின்மை விகிதம் 10 சதவீதத்தை எட்டும். நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

Tamil Mint

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்

Tamil Mint

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி

Tamil Mint

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி…! ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint