எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!


சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களை குறிவைத்து நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read  ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு

ஏடிஎம் இயந்திரங்களின் தொழில் நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரியானா மாநிலத்தை சேர்ந்த 10 கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டதை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் அமீர் அர்ஸ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Also Read  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…!

இந்த நிலையில் ஹரியானா சென்ற தனிப்படை போலீசார் வீரேந்தர் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று

Tamil Mint

குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

Tamil Mint

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க அனுமதி!

Tamil Mint

ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்கா பறிமுதல்

VIGNESH PERUMAL

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுகிறதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamil Mint

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint