a

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!


உலகின் மிகப்பெரிய விஷப் பாம்புகளில் ஒன்று ராஜநாகம். மற்ற பாம்புகளையே உணவாக உண்ணக்கூடிய இந்த ராஜநாகம், 18 அடி வரை வளரக்கூடியது.

ஒரே ஒரு கடியில் 10 பேரை கொல்லும் அளவிற்கு ராஜ நாகத்தின் விஷம், வீரியம் கொண்டது எனக் கூறப்படுகிறது.

Also Read  கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையிலும் அசாம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் இந்த பாம்பு உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் எல்லைப் பகுதியில் உள்ள பவோண்டா சாஹிப் என்ற இடத்தில் கோலார் பகுதியில், வனத்தில் ராஜநாகம் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Also Read  கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

Tamil Mint

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

மாயமாகும் கொரோனா நோயாளிகள்…! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Lekha Shree

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்

Shanmugapriya

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

sathya suganthi