தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் காரணமாக ஒருவர் பலி..! கடுமையாகும் கட்டுப்பாடுகள்!


இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கான முன்னோட்டமாக தற்போது உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றும் நுரையீரலை கடுமையாக பாதித்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ரேவதியை தொடர்ந்து அப்ரூவராக மாறும் இரு காவலர்கள், பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

இத்தகைய வைரஸ், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் ராஜேஷ் புஷன்.

மேலும், இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

அந்த 3 மாவட்டங்களிலும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராஜேஷ் பூஷன்.

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை, கூடுதலாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read  தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் பலி..!

இந்நிலையில், தற்போது மதுரையில் ஒருவர் இந்த டெல்டா பிளஸ் வைரஸால் இருந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லூரி விடுதிகளுக்கு யுஜிசி புதிய நிபந்தனை

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி!

Lekha Shree

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை – தமிழக அரசு

Lekha Shree

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!

Shanmugapriya

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

கலக்கும் தாராபுரம்…! தோற்றவருக்கு மத்திய அமைச்சர் பதவி…! வென்றவர் மாநில அமைச்சர்…!

sathya suganthi

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி

Tamil Mint

ராஜேந்தி பாலாஜி வீட்டுக்கு ஓசியில் 1½ டன் ஆவின் இனிப்பு வழங்கியது அம்பலம்…! அமைச்சர் தகவல்…!

sathya suganthi

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

sathya suganthi