ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?


பழங்காலத்தில் வளர்க்கப்பட்ட பழம் மற்றும் காய் வகைகள் இன்றைய சூழலில் வளர்வதில்லை. அப்படியே ஒரு சில இடங்களில் அவை வளர்க்கப்பட்டால் அவற்றை வாங்க பலர் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.

அப்படிப்பட்ட போட்டிபோட்டுக்கொண்டு பலர் வாங்கும் பழம் தான் ரூபி ரோமன் திராட்சைப்பழம். இந்த பழத்தில் குறைந்த அமிலத்தன்மை உள்ளது.

Also Read  அதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு! - ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

மிகவும் சுவையாகவும் அதிக சர்க்கரை கொண்டதாகவும் இப்பழம் உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு திராட்சையும் 20 கிராமுக்கு மேல் எடை உள்ளதாக இருக்கும்.

இந்த சிவப்பு திராட்சை வகைகளில் ஒரு கொத்து 1.2 மில்லியன் யென்னுக்கு, அதாவது இந்திய விலையில் ரூபாய் 7,55,000க்கும் அதிகமாக ஜப்பானில் விற்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை மட்டும் சுமார் ரூ. 35 ஆயிரம்.

Also Read  வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

Devaraj

பாங்காக் : தொற்றுநோய் காரணமாக இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூடல்

Tamil Mint

“கழுதைகளின் அரசன் இம்ரான்கான்” பாக். நாடாளுமன்றம் வரை எதிரொலித்த கழுதை வளர்ப்பு…!

sathya suganthi

சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃப்ரீ மாம்பழம்! – எங்கு கிடைக்கும் தெரியுமா?

Shanmugapriya

சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது…… ஜப்பான் அமைச்சர்

VIGNESH PERUMAL

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

மகுடத்தை பறித்த திருமதி உலக அழகி…! ஒரு வாரத்துக்கு பின் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

Devaraj

தானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய்! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ!

Tamil Mint

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj