ஒருமுறை பார்த்தவுடன் மெசஜ் மறைந்துவிடும் – வாட்ஸ் ஆப்பில் புது முயற்சி


தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் செயலி பெரும் பங்காற்றி வருகிறது.

இந்த செயலியில் பயனர் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய அப்டேட்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர் பார்த்ததும், அவை உடனடியாக தானாகவே மறைந்துவிடும் வசதியை வழங்கும் முயற்சியில் உள்ளது.

இந்த, ஒரு முறை பார்க்கும் தொழில்நுட்ப வசதியை, தற்போது குறுகிய வட்டத்துக்குள் பரிசோதித்து வருகிறது.

இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதும், சந்தையில் அறிமுகம் ஆகும்.

நாம் ஒரு செய்தியை அல்லது படத்தை அனுப்பும் போது, ஒருமுறை பார்க்க மட்டும் என்ற தேர்வை தேர்வு செய்து அனுப்பினால், பெறுபவர் பார்த்த அல்லது படித்தவுடன் மறைந்துவிடும்.

இதை தனிநபருக்கும் குழுக்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ…! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புத்தரைப் போல அமர்ந்துள்ள ட்ரம்ப் – சீனாவில் விற்பனையாகும் அசத்தலான சிலை!

Shanmugapriya

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

உலகில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள முழு மஞ்சள் வண்ண பென்குயின்!

Lekha Shree

பிரேக் அப் செய்த காதலன்…! ரூ.28 லட்சம் மதிப்புள்ள பைக்கை தீவைத்து கொளுத்திய காதலி…!

sathya suganthi

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint

3 மாதங்களுக்கு பிறகு லைவ் வீடியோவில் தோன்றிய ஜாக்மா!

Tamil Mint

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

கூகுள் போட்டோஸ் – ஜூன் 1 முதல் கட்டணம்…!

sathya suganthi

ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை…!

Devaraj

மதுபோதையில் தாயை சீண்டியதுடன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

Shanmugapriya

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree