a

அதிகரிக்கும் ஆன்லைன் மருந்து விற்பனை! – ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?


கொரோனா 2-வது அலையால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், E.COMM எனப்படும் மின்னணு வர்த்தக முறையில் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

யூனி காமர்ஸ் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் ஆன்லைன் வர்த்தகம் சரிந்துள்ள போதும், மருத்துவம், வேளாண்மை தொடர்பான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  'Battlegrounds' கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் - தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!

FMCG எனப்படும் வேகமாக விற்பனையாகும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களின் ஆன்லைன் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளதாக யூனி காமர்ஸ் புள்ளி விவரம் கூறுகிறது.

Also Read  ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

இதே நேரம் தேவை அதிகமில்லாத பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. மிக அதிகமாக ஆன்லைன் ஆடை, அணிகலன் விற்பனை ஒரே மாதத்தில் 22 விழுக்காடு பாதிப்பைச் சந்தித்துள்ளது.

மார்ச் மாத விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால், மூக்குக் கண்ணாடிகளின் விற்பனை 18 விழுக்காடு சரிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக கடந்த மாதம் மட்டும் 11% அளவுக்கு ஆன்லைன் விற்பனை சரிந்திருப்பதாக யூனி காமர்ஸ் தெரிவித்துள்ளது.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்…!

Devaraj

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Tamil Mint

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

Devaraj

மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

கொரோனா 3வது அலை : மோடி அரசுக்கு ராகுல்காந்தி தந்த 2 அட்வைஸ்…!

sathya suganthi

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree