காணொலியில் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு.!


சென்னை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலமான மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

Also Read  பணமோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு..!

அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக நேரடி விசாரணை முறைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதுடன், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நேரடி விசாரணை என அறிவித்திருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுவதாக பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதம் காரணமாக வெளியேற்றப்பட்ட பிரபல பரதக் கலைஞர்..!

suma lekha

மறுபடியும் “சுந்தரா டிராவல்ஸ்” ராதா…!மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்…!

sathya suganthi

தேர்தல் விதியை மீறி ரூ.260 கோடி செலவு செய்த பாஜக – எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல்

sathya suganthi

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Mint

“பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி தலைவராக முடியாது” – அண்ணாமலை

Lekha Shree

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியமானது – பிரதமர் மோடி உரை

Tamil Mint

தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை

Tamil Mint

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்!

suma lekha