a

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவிய நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 11 பெண்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதிமுக சார்பில் 14 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். காங்கிரசில் விஜயதரணிக்கு மட்டும் சீட்டு கொடுக்கப்பட்டது. பாஜகவில் வானதி சீனிவாசன், குஷ்பூ, சரஸ்வதி ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

Also Read  காவலர்களின் குடும்பங்களுக்கு உதவிய கமிஷனர்

முக்கிய அரசியல் கட்சிகளே பெண்களுக்கு மிக குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் 50 சதவீதம் அதாவது 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களம் இறக்கியது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 6 பெண்களும் அதிமுக சார்பில் 3 பெண்களும் பாஜக சார்பில் 2 பெண்களும் காங்கிரஸில் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் முழு விவரம் இதோ…

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி - எவ்வளவு கோடி தெரியுமா?

1.செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன் (திமுக)

2.மதுராந்தகம் – மரகதம் குமரவேல் (அதிமுக)

3.குடியாத்தம் – அமலு (திமுக)

4.ஏற்காடு – சித்ரா (அதிமுக)

5.மானாமதுரை – தமிழரசி (திமுக)

6.தூத்துக்குடி – கீதாஜீவன் (திமுக)

Also Read  பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

7.விளவங்கோடு – விஜயதரணி (காங்.)

8.மொடக்குறிச்சி – சரஸ்வதி (பாஜக)

9.கோவை தெற்கு – வானதி சீனிவாசன் (பாஜக)

10.தாராபுரம் – கயல்விழி (திமுக)

11.கிருஷ்ணராயபுரம் – சிவகாமசுந்தரி (திமுக)

12.நிலக்கோட்டை – தேன்மொழி (அதிமுக)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

Tamil Mint

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் – டிடிவி தினகரன்!

Tamil Mint

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விலகிய இருவர்…! காரணம் இதுதான்!

Lekha Shree

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

தரமணி பகுதியில் வழிப்பறி: 8 நபர்கள் கைது!!

Tamil Mint