a

ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்பு என தகவல்!


கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் கடும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

Also Read  கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

இதையடுத்து வரும் ஜூலை மாதம் 60 ஆயிரம் ஹஜ் பயணிகளை மட்டுமே அனுமதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

இதில் உள்நாட்டைச் சேர்ந்த 15000 பேரையும், பிற நாடுகளைச் சேர்ந்த 45000 பயணிகளையும் அனுமதிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

Also Read  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லும் கல்லூரி மாணவி!

இந்நிலையில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Also Read  பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

வழக்கமாக இந்தியாவில் உள்ள ஆயிரம் இஸ்லாமியர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா எங்கிருந்து பரவியது? – 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க பைடன் உத்தரவு!

Shanmugapriya

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

“கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” – நித்தியானந்தா அதிரடி

Shanmugapriya

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!

Shanmugapriya