தமிழ்நாடு: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி..!


கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Also Read  "தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்" - சு. வெங்கடேசன்

அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் இந்த இடங்களில் எல்லாம் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

மேலும், பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தமிழக அரசின் அரசாணையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக…ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

suma lekha

4 இஸ்லாமியர்களை சித்ரவதை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை! – மாநில மனித உரிமை ஆணையம்

Lekha Shree

வெற்றிவேல் வீரவேல்: 2 கோடி பேர் பங்கேற்ற கந்த சஷ்டி கவசம் பாராயணம்

Tamil Mint

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Devaraj

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

sathya suganthi

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint