a

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!


வைரமுத்துவிற்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஓஎன்வி கலாச்சார அகாடமி, “விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓஎன்வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளது.

தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து கேரளாவின் உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

இந்த விருது கேரளாவின் பிரபல கவிஞர் ஓஎன்வி குருப் அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 2016ம் ஆண்டு காலமானார்.

வைரமுத்துவுக்கு இந்த விருதை பரிந்துரைத்தவர்கள் குழுவில் மலையாளம் பல்கலைக்கழகத்தின் Vice Chancellor அனில் வல்லதோல், கவிஞர்கள் பிரபா வர்மா மற்றும் ஆலங்கோடு லீலகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

Also Read  தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

இந்த விருதுக்கு முதல்முறையாக கேரளத்தை சாராத ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு பல பிரபலங்கள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அந்தவகையில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இந்த உயரிய விருதை வழங்குவது நாம் மறைந்த ஓஎன்வி அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அவமரியாதை என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

மேலும் நடிகை ரீமா கல்லிங்கல் மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது விருதுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓஎன்வி கலாச்சார அகாடமி அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மாஸ்டர் உங்கள் இல்லம் தேடி வருகிறது! எப்போது தெரியுமா?

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

ஆர்ஆர்ஆர் படத்தில் கொமராம் பீமின் போஸ்டர் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

ஆடுகளம் படத்தில் த்ரிஷா…! இது வரை யாரும் கண்டிராத புகைப்படங்கள்…!

sathya suganthi

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

Lekha Shree

ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக நாளை அமெரிக்கா புறப்படும் தனுஷ்…!

Tamil Mint

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!

Shanmugapriya