a

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்


உலகம் முழுவதும் ஊசி வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், வாய் வழியாக உட்கொள்ளும் கொரேனா தடுப்பு மருந்துகளை அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பைஸர் நிறுவன இயக்குனர் ஆல்பர்ட் போர்லா வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம் என்றும் ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன என்றும் இதனால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை, வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் அனைத்தும் சரிவர நடக்கும்பட்சத்தில், இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றும் ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

Also Read  இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி - புகைப்படத்துடன் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்!!

Tamil Mint

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

நடுரோட்டில் வைத்து ஒருவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya