மருத்துவமனைகளில் பாலியல் தொந்தரவு… உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு!


மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்த இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

Also Read  தொடர் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழுவிவரம் உள்ளே..!

இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குனர்களும் நேரடியாக சென்று, தனித்தனே விசாரித்து, ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மருத்துவமனை, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also Read  சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

மேலும், கொரொனா பணிக்காக தனியார் விடுதிகளில் தங்கியுள்ள பெண் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

sathya suganthi

எகிறும் பெட்ரோல், டீசல் விலை..! அதிர்ச்சியில் மக்கள்..!

Lekha Shree

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

“காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி

Lekha Shree

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

Tamil Mint

லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி..!

Lekha Shree

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தின் பின்னணியில் யார்???

Lekha Shree