a

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!


திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா காலை 6:30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

ஆஸ்கர் விருதுகள் பட்டியல் இதோ:

சிறந்த திரைக்கதை – எமரால்ட் ஃபென்னால் (Promising young woman)

Also Read  விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி... வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ...!

சிறந்த தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர்-ஃப்ளோரியன் (The Father)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – டென்மார்க்கின் Another Round

சிறந்த துணை நடிகை – டேனியல் கல்லூயா (Judas and the Black Messiah)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் – செர்ஜியா லோபஸ், மியா நியல், ஜாமிகா வில்சன் (Ma Rainey’s black bottom)

Also Read  பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு...!

சிறந்த இயக்குனர் – சீனாவை சேர்ந்த பெண் இயக்குனர் க்ளோபி சாவ் (Nomadland)

சிறந்த ஆடை வடிவமைப்பு விருது – ஆன்ரோத் (Ma Rainey’s black bottom)

சிறந்த குறும்படம் – ட்ராவன்-மார்ட்டின் (Two Distant Strangers)

சிறந்த ஒலி – நிக்கோலஸ், ஜெய்ம், மிச்செலி, கார்லோஸ், பிலிப் (Sound of metal)

சிறந்த படத்தொகுப்பு – மிக்கேல் நீல்சன் (Sound of metal)

Also Read  'குக்கு வித் கோமாளி' அஸ்வினின் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்…!

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – பீட் டாக்டர், டானா முர்ரே (Soul)

சிறந்த இசை – ட்ரண்ட் ரெஜ்னர், ரோஸ், ஜான் பாட்டீஸ் (Soul)

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – கிறிஸ்டோபர் நோலனின் Tenet

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Mank திரைப்படம்

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டொர்மென்ட் (Nomadland)

சிறந்த நடிகர் – ஆண்டனி ஹாப்கின்ஸ் (The Father)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

மாஸ்டர் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் இவ்வளவு கோடியா? பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றும் தளபதி விஜய் தான் போல!

Tamil Mint

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

பாடலை பாடியது உங்கள் சிம்பு… வெளியானது ‘சுல்தான்’ படத்தின் 2வது பாடல்…!

malar

பிக்பாஸ் சீசன் 5 குறித்த சூப்பர் அப்டேட் இதோ..!

Lekha Shree

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj