அமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…!


நவம்பர் மாதம் முதல் பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

Also Read  மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் வர தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் பயணத்திற்கு மூன்று நாட்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழும் வைத்திருப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களையும் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  "இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்" - ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

ஆனால், இந்த கட்டுப்பாடுகள் எதுவும் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

‘Code Red’ – பேராபத்தில் மனிதகுலம்..! எச்சரிக்கை மணி அடித்த IPCC…!

Lekha Shree

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்

Shanmugapriya

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம்… பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை..!

Lekha Shree

தூக்கத்தில் Earbud-ஐ விழுங்கிய நபர்! – அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

குட்டி நாடு.! அனுப்பினது ரெண்டே பேரு.! தங்க பதக்கத்தை சொல்லி அடிச்ச சிங்கப்பெண்

mani maran