a

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என்பதால், சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் கடைசி பேருந்துகளின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மதியம் 2 மணி வரையிலும், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கமாக செல்லும் கடைசி பேருந்துகள் மாலை 4 மணி வரையிலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

Also Read  இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து - முழு விவரம்…!

விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 6 மணிக்கும் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் – காலை 7 மணி

Also Read  7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

நெல்லை, தூத்துக்குடி, பரமக்குடி – காலை 8 மணி

செங்கோட்டை – காலை 8.30 மணி

திண்டுக்கல் – காலை 10 மணி

கோவை – காலை 10.30 மணி

காரைக்குடி – காலை 11 மணி

Also Read  சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

மதுரை – பிற்பகல் 12.15

சேலம், தஞ்சை, நாகை – பிற்பகல் 1 மணி

பெங்களூரு/ஓசூர் – பிற்பகல் 1.30 மணி

கும்பகோணம் – பிற்பகல் 2 மணி

திருச்சி – பிற்பகல் 2.30 மணி

மயிலாடுதுறை – பிற்பகல் 3 மணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் இருந்து இன்றிரவு வெளியூர்களுக்கு புறப்படும் கடைசி பேருந்துகள்! – முழு விவரம்

Shanmugapriya

‘தமிழர்கள்’ முதல் ‘இந்துக்கள்’ வரை: திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள்…! பா.ஜ.க.வுக்குக் கிடைத்த பாதி வெற்றியா?

Devaraj

ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுகிறதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamil Mint

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

Tamil Mint

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

Tamil Mint

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

சக மாணவியை கர்ப்பமாக்கிய 10 ம் வகுப்பு மாணவன்…. போக்சோ கைது…

Devaraj