ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?


கொரோனாவுக்கு முன்பே ஓடிடி தளங்கள் இருந்தாலும் அவற்றில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில்தான் திரையரங்குகள் திறக்கப்படாத சூழலால் அதிக படங்கள் வெளியாகத் தொடங்கின.

இதனால் தற்போது நெட்பிளிக்ஸ், ஜீ5, அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் என மக்களிடையே ஓடிடி தளங்களின் அறிமுகங்கள் பெருகிவிட்டன.

Also Read  "விஜய் ரியல் ஹீரோதான்!" - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காயத்ரி ரகுராம்!

இந்நிலையில் சென்னை எழும்பூரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட குறிஞ்சி என். சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Also Read  வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி

Tamil Mint

கொரோனா பலி நின்றால் தான் கோயில்கள் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!

sathya suganthi

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

தலைவிரித்தாடும் வரதட்சணை கொடுமை..! கதறி அழும் வழக்கறிஞர்..!

Lekha Shree

இன்று முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

Tamil Mint

மளிகை தொகுப்பு தொடர்பாக எழுந்த புகார்கள் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!

Lekha Shree

விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

3 ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் லிங்குசாமி! – யார் ஹீரோயின் தெரியுமா?

Lekha Shree

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை…!

Lekha Shree

தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா… ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ…!

Devaraj

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint