பிக்பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா..வெளியான மாஸ் அப்டேட்..!


விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த சீசன் நிறைவடைய உள்ளதால், பிக் பாஸ் OTT நிகழ்ச்சி என்ற ஒன்று விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளதாம்.

பிக்பாஸ் ஓடிடி என்பது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகும். அதாவது ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும். இது 100 நாட்கள் அல்ல.

Also Read  ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! - வைரல் வீடியோ இதோ!

வெறும் 50 நாட்களுக்குள் மட்டுமே ஒளிபரப்பாகும். அத்துடன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை யார் சுவாரசியமாக விளையாடினார்களோ அவர்களையே மீண்டும் பிக்பாஸ் OTTல் பங்குபெற உள்ளனர்.

எனவே இவர்களில் பிக் பாஸ் சீசன் OTTல் கலந்து கொள்ள உள்ள முதலில் போட்டியாளர் ஓவியா கலந்துகொள்ள உள்ளாராம். பிக் பாஸ் நாயகியான ஓவியா சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். ஆர்மிகள் உருவாக்கப்பட்டு வைரலானார். அவர் மீண்டும் பிக்பாஸுக்குள் வந்தால் நிகழ்ச்சி நிச்சயம் தாறுமாறு ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  நடிகர் விஷாலின் புகார் - கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

அதேபோல் ஜூலியும் பிக்பாஸ் வைரல்தான் என்பதால் அவரும் உள்ளே வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

13 போட்டியாளர்களுடன் 42 நாட்கள் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ள பிக் பாஸ் OTT நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் இனி வரும் நாட்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே யார் யார் அடுத்த சீசனில் பங்கேற்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read  ஒரே மாதத்தில் 8 கிலோ எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

Shanmugapriya

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

Lekha Shree

வட இந்தியர்களை கலாய்க்கும் வசனம்… தெறிக்கும் தலைவி பட டிரெய்லர்!

HariHara Suthan

மீண்டும் சுதா கொங்கராவுடன் கைகோர்க்கும் சூர்யா? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

விரைவில் வெளியாகும் ‘எனிமி’ படத்தின் டீசர்…!

Lekha Shree

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு..!

Lekha Shree

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..?

Bhuvaneshwari Velmurugan

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!

Lekha Shree

மெல்போர்னில் இருந்து பறந்து வந்த விருது… சந்தோஷத்தில் சூர்யா-ஜோதிகா..!

suma lekha

தனுஷை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் ஹீரோ யார் தெரியுமா?

Lekha Shree