a

இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்..! விமானத்தில் டன் கணக்கில் வந்தடைந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்…!


நாட்டில் கொரோனா வைரசின் 2வது அலை கோர தாண்டவமாடி வரும் நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் செத்து மடியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவுக்கு 5 டன் எடை கொண்ட ஆக்சிஜன் செறியூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமானம் மூலம் இவை டெல்லி கொண்டுவரப்படுகின்றன.

இதே போல் சிங்கப்பூரில் இருந்து 250 பேரல் ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தடைந்தது.

Also Read  இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

துபாயில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 12 டேங்கர்களில் திரவ ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 6 டேங்கர்கள் அனுப்பி உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

Devaraj

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

பிறந்து 14 நாட்களே ஆன கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை…!

Devaraj

நாளை ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டுகோள்

sathya suganthi

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

‘அமைதியான’ நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்

Tamil Mint

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint