a

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!


தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலால் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் இருந்து இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக ஆக்சிஜன் நிரப்பப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Also Read  சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிரப்பப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன், சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கிங் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் ஐநாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read  தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு லாரி ஆக்சிஜன் தேவைப்பட்டநிலையில், தற்போது ஐந்து முதல் ஏழு லாரி சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன என்றும் ஒரு லாரியில் 15 டன் ஆக்சிஜன் உள்ளநிலையில், தற்போது ஒருநாளைக்கு 100 டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

Tamil Mint

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிவாரணம்

Tamil Mint

தமிழக தேர்தல் 2021 முடிவுகள்: முன்னிலை நிலவரம்…!

Lekha Shree

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.

Tamil Mint

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Devaraj

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார ஓபிஎஸ்?

Tamil Mint

காதலியை மணந்த அதிமுக எம்எல்ஏ

Tamil Mint

சென்னையில் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

Tamil Mint