பாலமேடு ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரன்… தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம்..!


மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பொங்கலையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் புகழ்பெற்ற தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read  நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை

அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.

Also Read  வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

இவர் 4-வது சுற்றில் 8 காளைகளை அடக்கி உள்ளார். இவர் மதுரையில் உள்ள பொதும்பு கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்துக்கு ரூ 300 கோடி உடனே வேண்டும்: மோடியிடம் ஈபிஎஸ் கோரிக்கை

Tamil Mint

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!

mani maran

பா.ஜ.க கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி: தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

Tamil Mint

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

Devaraj

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

“எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!” – விஜயபிரபாகரன்

Lekha Shree

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

சீமானுக்கு எதிராக தம்பி ஒருவர் போட்ட வீடியோ – ட்ரெண்டான #சீமான்ணேரூம்போட்டியா ஹாஷ்டேக்

Devaraj

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha