a

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்


சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹரித்வார் ஸ்ரீ கருட ஆனந்த சுவாமிகள், சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொறுப்பேற்றார் என்று கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 124 முதல் 154 சட்டமன்ற தொகுதிகள் வரை வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read  சசிகலாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு - டிடிவி எடுக்கும் முக்கிய முடிவு!

ஹரித்வார் கும்பமேளாவை முடித்துவிட்டு நேராக இந்த கோவிலுக்கு வந்துள்ளதாகவும் இந்த தேர்தலில் மக்கள் கணக்கும் ஆன்மீகக் கணக்கும் ஒன்றாக இருக்கப் போகிறது என்றும் ஹரித்வார் ஸ்ரீ கருட ஆனந்த சுவாமி கூறினார்.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் அது போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  "முதல்வர் ஆவதற்கு என்று தனி ராசி வேண்டும்"- முதல்வர் பழனிசாமி

ஒரு நல்ல அரசன் நல்லாட்சி புரிந்தால் நல்ல மழை பெய்யும், விவசாயம் செழிப்புடன் காணப்படும் என்றும் அது போல தான் தற்பொழுது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்றும் அதனால் தான் நல்ல மழை பெய்து விவசாயிகள் தொழில் வளர்ச்சி பெற்று வருகின்றனர் என்றும் ஹரித்வார் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Tamil Mint

தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை… தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!

Lekha Shree

புதுச்சேரி: 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது!

Jaya Thilagan

கொரோனா தடுப்பு பணியில் உயிர் நீர்த்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

Lekha Shree

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

தொகுதி பங்கீடு… இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்பு…!

HariHara Suthan

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்

Tamil Mint

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

ஸ்டாலின் கிராம சபைக் கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அ.தி.மு.க ஒருபோதும் அஞ்சாது: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint