பான் – ஆதார் கார்டை இணைக்க ஆண்டு வரை காலக்கெடு.!


பாண் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்திருந்தது.

Also Read  புதிய PF விதி - இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் அசவுகரியங்களை கருத்தில் கொண்டு பான் ஆதார் எண் இணைப்புக்கு மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

Also Read  சுற்றுலா தளமாக மாறும் சட்டப்பேரவை சுரங்கப் பாதை.. 2022 இல் திறப்பு!

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் சூழலில் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான் – ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பான் ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் அதனை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Also Read  ஆதார் இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி கிடையாதா…? ஆதார் ஆணையம் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி பிரமோற்சவம் எப்போது, எப்படி நடக்கும்? புதிய தகவல்கள்

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

suma lekha

ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Tamil Mint

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree

வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

suma lekha

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீன்… விநோத வழக்கில் கடுப்பான உச்சநீதிமன்றம்!

Devaraj

“யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்” – தொல்.திருமாவளவன்

Lekha Shree

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya