a

கஞ்சா கடத்தியதாக புகார்! – பூனையை கைதுசெய்த காவலர்கள்


கஞ்சா கடத்தியதாக வெளியான புகாரையடுத்து பூனையைப் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனாமாவின் கோலான் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் 1700 க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர்.

அந்த சிறைச்சாலையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்த நிலையிலும் கைதிகளுக்கு மற்றும் கஞ்சா யாராலோ சப்ளை செய்யப்பட்டுள்ளது.

அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறைச்சாலை அதிகாரிகள், அனைத்து சிசிடிவி கேமராவில் பதிந்த வீடியோக்களையும் சோதனை செய்தனர்.

Also Read  மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது உயிரிழந்த கொரோனா நோயாளி! - அதிர்ச்சி சம்பவம்

அதில் இரவு நேரங்களில் பூனை ஒன்று சம்பந்தமே இல்லாமல் அங்கும் இங்கும் அழைந்தததாக தெரிகிறது.

அதனை அடுத்து அன்று இரவு அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் அந்த பூனையை பார்த்த நிலையில் அது சுவரில் ஏறி குவித்துள்ளது. அந்தப் பூனையை பிடித்த அதிகாரி ஒருவர் அதன் கழுத்தில் துணிப்பையை கட்டப்பட்டு அதனுள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கண்டறிந்துள்ளார்.

Also Read  விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

அதனையடுத்து அந்த பூனையை கைது செய்த பனாமா போலீஸ் அதனை விலங்குகள் நல ஆர்வலர்கள் இடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த போலீசார் கூறுகையில், ” இதற்கு முன்னர் புறா நாய் போன்றவற்றை கைது செய்துள்ளோம்.

தற்போது பூனையை கைது செய்துள்ளோம். பூனையை வைத்து போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு...! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுபோதையில் தாயை சீண்டியதுடன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

Shanmugapriya

போட்டோ ஷூட் அலப்பறைகள் – சிங்கக்குட்டியை பயன்படுத்தியதால் கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்…!

Devaraj

மீண்டும் மிதக்கத் துவங்கிய ‘எவர் கிவன்’ கப்பல்….!

Lekha Shree

கேட்வாக் செய்த வெள்ளாடுகள்…! துருக்கியில் நடந்த கண்கவர் அழகுப்போட்டி…!

Devaraj

இப்படி எல்லாமா நடக்கும்? – கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்!

Shanmugapriya

முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

Tamil Mint

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம்- எலான் மஸ்க்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

தானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய்! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ!

Tamil Mint

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree