a

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஜனவரி 13 பொங்கலன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது மாஸ்டர் படம்.

Also Read  எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் ரிலீஸுக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது.

அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் ஜீவா வாதி கம்மிங் பாடலுக்கு அச்சு அசலாக விஜய் போலவே நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Also Read  யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று.

இந்நிலையில் அந்த சீரியல் நடிகர் ஜீவா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Also Read  "தாமரை டேஷ்லயும் மலராது": ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!

Lekha Shree

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! – யாருக்கு அதிகம் தெரியுமா?

Shanmugapriya

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

Lekha Shree