a

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!


நடிகர் குமரன் தங்கராஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் கதிர்-முல்லை ஜோடி பலபேரால் ரசிக்கப்பட்ட ஜோடி. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

குமரன் நடிப்பது மட்டுமல்லாமல் நன்றாக நடனமாடுவார் மற்றும் பாட்டுபாடுவார். இதற்காகவும் அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. இவர் சமீபத்தில் தனது ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ரசிகர்களான நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. ரசிகர்கள், ரசிகர் அல்லாதவர்கள், யாராக இருந்தாலும் சரி. நான் எப்பொழுதும் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் அவ்வாறு இருக்க விரும்புகிறேன். என்ன நடந்தாலும், உங்கள் அனைவருக்கும் கதிரின் சிறந்த பதிப்பாக இருக்க முயற்சிப்பேன்.

Also Read  விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

மற்ற எல்லா வழிகளிலும் உங்களை மகிழ்விக்க அங்கு இருப்பேன். எதுவும் என்னைத் தடுக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள் – அமைதியான நபரே வலுவான மனநிலையைக் கொண்டவர் – அமைதியாக இருங்கள், வலுவாக இருங்கள்” என பதிவிட்டிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா… திரையிடலில் இடம் பெற்ற படங்கள் இதோ…!

Tamil Mint

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

Tamil Mint

மாலத்தீவில் காதலியுடன் ஹாலிடே சென்றுள்ள விஷ்ணு விஷால்! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Jaya Thilagan

கேலி,கிண்டல்களை தாண்டி அசுர வளர்ச்சியடைந்த ஜிபி முத்து! வாழ்த்து சொன்ன பேபர் ஐடி..

HariHara Suthan

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

வசந்த பாலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்…!

Tamil Mint

‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்… அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை…!

malar

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம்…!

Lekha Shree

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan